25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தமிழக முதல்வர் விஜய்: ரூ.3,284 கோடி கல்வி நிதி விடுவிக்க கோரிக்கை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழக முதல்வர் விஜய்: ரூ.3,284 கோடி கல்வி நிதி விடுவிக்க கோரிக்கை.

நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் விஜய், தேசிய கல்விக் கொள்கை (NEP) அல்லது மும்மொழிக் கொள்கையுடன் தொடர்புபடுத்தாமல், தமிழகத்துக்கான நிலுவை ரூ.3,284 கோடி கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்தினார்.

கல்வி அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்பு என்பதால், கொள்கை காரணங்களுக்காக நிதியை நிறுத்தக் கூடாது என்றார். மேலும், இருமொழிக் கொள்கையில் தமிழகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், நிதி கூட்டாட்சி, தென் மாநிலங்களுக்கு நியாயமான நிதி ஒதுக்கீடு, திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவித்தல் மற்றும் இலங்கை, பாகிஸ்தானில் உள்ள தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News