25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சுமித் நாகல் அசத்தல் வெற்றி; 2வது சுற்றுக்கு முன்னேற்றம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சுமித் நாகல் அசத்தல் வெற்றி; 2வது சுற்றுக்கு முன்னேற்றம்.

இத்தாலியில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் சுமித் நாகல் ருமேனியாவின் சீசர் கிரெட்டுவை எதிர்கொண்டார்.

ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய நாகல், முதல் செட்டை 6-2 எனவும், இரண்டாவது செட்டை 6-4 எனவும் கைப்பற்றி, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த இந்த வெற்றியின் மூலம் அவர் ரவுண்டு-16 சுற்றுக்கு முன்னேறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News