25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெற்காசிய கால்பந்து: பூடானை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது இந்திய பெண்கள் அணி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தெற்காசிய கால்பந்து: பூடானை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது இந்திய பெண்கள் அணி!

கோவாவில் நடக்கும் தெற்காசிய பெண்கள் கால்பந்து தொடரின் அரையிறுதியில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் பூடானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் இந்தியாவின் சன்பிதா வெற்றி கோலை அடித்தார். நாளை நடக்கும் மெகா பைனலில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News