25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கழுத்தைச் சுற்றிலும்  இருக்கும்  கருமை  மறைய சில  TIPS
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கழுத்தைச் சுற்றிலும் இருக்கும் கருமை மறைய சில TIPS

உடல் வெப்பம், வியர்வை, ஒவ்வாமை காரணமாக கழுத்தைச் சுற்றிலும் கருப்பாக இருக்கலாம்.

2 ஸ்பூன் ஆப்பில் சிடார் வினிகருடன் நான்குஸ்பூன் தண்ணீர் கலந்துகொள்ளவும்..பஞ்சில் நனைத்து கழுத்தைச் சுற்றிலும் தேய்து வர கருமை நீங்கும்.

2 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பேஸ்ட் போல் கரைத்து, கழுத்தில் பேக் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
உருளைக்கிழங்கை அரைத்து அதை சாறு பிழிந்து ,கழுத்தை சுற்றிலும் தேய்த்து வர கருமை நீங்கும்.

2  tsp கடலை மாவு, 1/2tsp மஞ்சள், எலுமிச்சை சாறு 1/2 tsp, ரோஸ் வாட்டர் எனஅனைத்தையும் பேஸ்ட் போல் கலந்து ,கழுத்தை சுற்றிலும் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள்.

தயிருடன் எலுமிச்சை சாறு பிழிந்து அதை கழுத்தை சுற்றிலும் தடவுங்கள் நல்ல பலன் தெரியும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News