சவுதி அரேபியாமின்சாரம் ஏதுமின்றி சூரிய ஒளியை மட்டுமே பயன்படுத்தி குளிர்ச்சியைத் தரும் 'நெஸ்கோட்' (NESCODT) எனும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஏசி சவுதி அரேபியாவின் கிங் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (KAUST) விஞ்ஞானிகள், மின்சாரம் ஏதுமின்றி சூரிய ஒளியை மட்டுமே பயன்படுத்தி குளிர்ச்சியைத் தரும் 'நெஸ்கோட்' (NESCODT) எனும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தொழில்நுட்பம், காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, பின்னர் சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தி அந்த ஈரப்பதத்தை ஆவியாக்குவதன் மூலம் குளிர்ச்சியான காற்றை உருவாக்குகிறது. குறிப்பாக, 50 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான கடும் வெப்பம் நிலவும் பாலைவனப் பகுதிகளிலும் இது மிகச் சிறப்பாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply