25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவா மாட்ரிட் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் …
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவா மாட்ரிட் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் …

ஸ்பெயினில் மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ,ஆண்கள்பிரிவில் நேற்று நடந்த கால்இறுதியில், பெல்ஜியத் தின் அலெக்சாண்டர் பிளாக்ஸ் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் நடப்பு சாம்பியனான கேஸ்பர் ரூட்டுக்கு (நார்வே) அதிர்ச்சி அளித்தார். மற் றொரு ஆட்டத்தில் ஆர்தர் பில்ஸ் (பிரான்ஸ்) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ஜிரி லெஹக்காவை (செக்குடியரசு) வீழ்த்தி அரை இறுதியை எட்டினார்.

8-ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவா ,பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரை இறுதியில் ,6-4, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் பாப்டிஸ்டை (அமெரிக்கா) தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். நேற்று முன்தினம் இரவு நடந்த கால்இறுதியில் உக்ரைனின் மார்த்தா கோஸ்ட்யுக் 7-6 (7-1), 6-0 என்ற செட் கணக்கில் லின்டா நோஸ்கோவை (செக்குடியரசு) வென் றார். கோஸ்ட்யுக் அரை இறுதியில் அனஸ்டசியா போட்டா போவாவை (ஆஸ்திரியா) எதிர்கொள்கிறார்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News