25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பொட்டுக்கடலை, வேர்க்கடலை, எள் உருண்டை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பொட்டுக்கடலை, வேர்க்கடலை, எள் உருண்டை.

தேவையான பொருட்கள்:

எள் -ஒரு கப், 

வெல்லம்- ஒன்றரை கப்,

பொட்டுக்கடலை, வேர்க்கடலை- தலா ஒரதேக்கரண்டி

செய்முறை:

எள்ளை சுத்தம் செய்து, வெறும் வாணலியில் சிறிது வறுக்கவும். பிறகு. அத்துடன் பொரி உருண்டைக்கு பாகு வைத்தது போலவே பாகு எடுத்து அதில் பொட்டுக்கடலை, வேர்க்கடலை மூன்றையும் கலந்து உருண்டை பிடிக்கவும்.

எள் படபடவென்று பொரிந்தவுடனே கீழே இறக்கி, ஒரு தட்டில் கொட்டிவிட்டால் தீய்ந்துப் போவதை தடுக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News