25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


யுரேனஸ் நிலவுகளில் உயிர்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

யுரேனஸ் நிலவுகளில் உயிர்கள்.

நம் சூரியக் குடும்பத்தில் உள்ள மூன்றா வது பெரிய கிரகம் யுரே னஸ். இதற்கு மொத்தம் 28 நிலவுகள் உள்ளன. அவற்றுள் ஐந்து மிகப் பெரியவை, முக்கியமானவை. யுரேனஸ் குறித் தும் அதன் நிலவுகள் குறித்தும் நாம் அறிந்து கொண்ட தகவல்கள் பெரும்பாலும் நாசாவின் வாயேஜர் 2 விண்கலத் தால், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு சேகரிக்கப்பட்டவை.அதை வைத்துத் தான் இத்தனை ஆண்டுகள் யுரேனஸ் கோளும் இதன் நிலவுகளும் அடர்த்தியான பனி நிறைந்தவை,உயிர்கள் வாழத் தகுதியற்றவை என்று கருதப்பட்டு வந்தன.

தற்போது அந்த கவல்களை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் ரேனஸ் கிரகத்திற்கு அருகில் சென்று வாயேஜர் ஆய்வு செய்த போது  அதீத சூரியப் புயல் வீசிக்கொண்டு இருந் ததால் அந்தத் தகவல் களில் பிழை இருக்க  வாய்ப்பிருப்பதாகக் கூறுகின்றனர்.வாயேஜர் விண்கலம் 986களில் அனுப்பிய தகவல்களை மறு ஆய்வுக்கு விஞ்ஞானிகள் உட்படுத்தி  இருக்கின்றனர்.

இந்தத் தகவல்களில் இருந்து யுரேனஸின் மு க்கிய நிலவுகளில் நிலப் பரப்புகளின் கீழ் கடல் இருக்கலாம் என்றும் உயிரினங்கள் வாழ்வ தற்கான சாத்தியம் கூட அங்கே இருப்பதாகவும் கூறுகின்றனர்.2045ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா தன்னுடைய விண்கலத்தை யுரேனஸிற்கு  அனுப்ப உள்ளது.  அப்போது நமக்கு  உண்மை முழுதாகத் தெரிய வரும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News