25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கதம்ப பச்சடி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கதம்ப பச்சடி

தேவையான பொருட்கள் -  பேரிச்சம்பழம் 5, ஆப்பிள் பழம் அரை, ஆரஞ்சுப் பழம் உரித்தது அரை பழம், விதை நீக்கியது, திராட்சைப் பழம் 10, கொய்யாப் பழம் அரை, வாழைப்பழம் அரை, காரட் சீவியது 1கரண்டி, பெல்லாரி 1, மிளகு, பெருங்காயம் 1 சிட்டிகை, மல்லி இலை நறுக்கியது 1 ஸ்பூன், உப்பு 1 சிட்டிகை,

செய்முறை -  எல்லாப் பழங்களையும், பெல்லாரி, மல்லி இலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி, சீவிய காரட்டை அதனுடன் சேர்த்து பின்பு, உப்பு, மிளகுப் பொடியையும் சேர்த்து கலந்து வைக்கவும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News