25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நெருப்புக் கோழியின் முட்டை வேக வைக்க அதிக நேரமாகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நெருப்புக் கோழியின் முட்டை வேக வைக்க அதிக நேரமாகிறது.

நெருப்புக்கோழியின்முட்டைதான்மற்றபறவைஇனங்களின்முட்டையைவிடபெரியது.சாதாரணகோழிமுட்டையை 10 நிமிடங்களுக்குள் வேக வைத்துவிடலாம். ஆனால் நெருப்புக் கோழி முட்டையை வேக வைப்பதற்கு எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் தெரியுமா? சுமார் 90 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். ஏனெனில் நெருப்புக் கோழியின் முட்டை அளவில் பெரியது மட்டு மல்லாமல் முட்டை ஒடும் கடினமானது, தடிமனானது. அதனால் அதிக நேரம் தேவைப் படுகிறது.ஒரு நெருப்புக்கோழி முட்டையின் எடை ஒரு கிலோ 400 கிராம் முதல் 2 கிலோ வரை இருக்கும். அது சாதாரண கோழி முட்டைகளுடன் ஒப்பிடும்போது 24 முட்டைகளுக்கு சமமானதாகும். அதனால் வேகவைப்பதற்கு அதிக நேரமாகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News