25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சர்வதேச டேபிள் டென்னிஸ்: இரட்டை கோப்பை வென்று இந்தியாவின் திவ்யான்ஷி சாதனை!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச டேபிள் டென்னிஸ்: இரட்டை கோப்பை வென்று இந்தியாவின் திவ்யான்ஷி சாதனை!

கொசோவாவில் நடந்த WTT பீடர் டேபிள் டென்னிஸ் தொடரில், இந்தியாவின் 15 வயது வீராங்கனை திவ்யான்ஷி இரண்டு சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

  • ஒற்றையர் பிரிவு: விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் தொடரின் 'நம்பர்-1' வீராங்கனையான யே இ தியானை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
  • இரட்டையர் பிரிவு: பெண்களுக்கான இரட்டையர் இறுதிப்போட்டியில் திவ்யான்ஷி - சிண்ட்ரெல்லா ஜோடி, பலத்த போராட்டத்திற்குப் பின் ஜப்பானிய ஜோடியை 3-2 (11-7, 12-14, 14-12, 8-11, 11-7) என்ற கணக்கில் வீழ்த்தி தங்கக் கோப்பையைத் தட்டிச் சென்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News