25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஐந்து போட்டி கொண்ட‘டி-20' தொடரில் , இந்திய அணி ஐந்தாவது போட்டியிலும் வெற்றி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐந்து போட்டி கொண்ட‘டி-20' தொடரில் , இந்திய அணி ஐந்தாவது போட்டியிலும் வெற்றி .

ஐந்து போட்டி கொண்ட‘டி-20' தொடரில் இந்தியாஇலங்கை பெண்கள் அணி, முதல் நான்கு போட்டியிலும் இந்தியா வென்றது. ஐந்தாவது போட்டி நேற்று, திருவனந்தபுரம், கிரீன்பீல்டு மைதானத்தில் நடந்தது.

துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ரேணுகாவுக்குநேற்று ஓய்வு தரப்பட்டது. ஸ்னே ராணா அணிக்கு திரும்பினார். 

இலங்கை அணி 20 ஓவரில் 160/7 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News