25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கிரிக்கெட் 2வது டெஸ்டில் பேட்டிங்கில், கேப்டன் சுப்மன் கில் 430 ரன் (269+161) குவித்து, வெற்றிக்கு வித்திட்டார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிரிக்கெட் 2வது டெஸ்டில் பேட்டிங்கில், கேப்டன் சுப்மன் கில் 430 ரன் (269+161) குவித்து, வெற்றிக்கு வித்திட்டார்.

 ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்,இங்கிலாந்து சென்று உள்ள இந்திய அணி, ,.ரோகித், கோலி, அஷ்வின் என பல 'சீனியர்கள்' ஓய்வு பெற்ற நிலையில் சுப்மன் கில், டெஸ்ட் அணிக்கு தலைமை ஏற்றார்.

.எட்ஜ் பாஸ்டனில் நடந்த 2வது டெஸ்டில் பேட்டிங்கில் பர்மிங்ஹாமில், எட்ஜ் பாஸ்டனில் நடந்த 2வது டெஸ்டில் பேட்டிங்கில் கேப்டன் சுப்மன் கில் 430 ரன் (269+161) குவித்து, வெற்றிக்கு வித்திட்டார். . 

பர்மிங்ஹாம் டெஸ்டில் விக்கெட் சாய்த்த 10 ஆகாஷ் தீப், பீஹாரின் சசாரமில் உள்ள டெஹரி கிராமத்தை சேர்ந்தவர். தாய், சகோதரி தந்த ஊக்கத்தில், கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட ஆகாஷ் தீப் கிரிக்கெட் கனவை தொடர்ந்தார் சோதனைகளை கடந்து சாதனை நாயகனாக ஜொலிக்கிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News