ஆஸ்திரேலியாவில் இளையராஜாவுக்கு கவுரவம்.
இசையமைப்பாளர் இளையராஜா தற்போது ஆஸ்திரேலியாவில் இசைச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவரது 50 ஆண்டு இசைப் பயணத்தைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில், ஆஸ்திரேலியாவில் இளையராஜாவை சிறப்பிக்கும் வகையில் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அமைச்சர் இந்த தபால் தலையை வெளியிட, அதனை இளையராஜா பெற்றுக்கொண்டார்.
0
Leave a Reply