25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


மலையாளத்தில் 2-வது ரூ.300 கோடி வசூல் படம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மலையாளத்தில் 2-வது ரூ.300 கோடி வசூல் படம்.

துல்கர் சல்மான் தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் முதன்முறையாக நடித்த ‘லோகா சாப்டர் 1’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. மலையாளத் திரையுலகில் ரூ.300 கோடி வசூல் செய்த முதல் படமாக இது அமைந்தது.

தற்போது மலையாளத்தில் 2-வது ரூ.300 கோடி வசூல் படமாக கடந்த மாதம் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் உருவெடுத்துள்ளது.

கிரிஷ் இயக்கியுள்ள இப்படத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை பஹத் பாசில் தயாரித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News