வங்கிகள் கீழ்கண்ட 5 நாட்கள் செயல்படாது.
செப், 28, 29, 30 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
அனைத்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளை முழு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 4 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி முதற்கட்டமாக நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு.வங்கிகள் கீழ்கண்ட 5 நாட்கள் செயல்படாது.
1) 26.09.26 நான்காவது சனிக்கிழமை விடுமுறை.
2) 27.09.26 ஞாயிறு விடுமுறை.
3) 28.09.26 முதல் 30.09.26 ஸ்ட்ரைக் .
0
Leave a Reply