சூரிக்கு முதல் ரூ.100 கோடி வசூல் படம்.
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, மகிமா நம்பியார், சுகாஸ் உள்ளிட்டோர் நடித்த ‘மண்டாடி’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வசூலில் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ள இப்படம், சூரியின் திரைப்பயணத்தில் முதல் ரூ.100 கோடி வசூல் படமாக அமைந்துள்ளது.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது சொந்த ஊரான மதுரை ராஜாக்கூரில் உள்ள வீட்டில் படக்குழுவினரை அழைத்து குடும்பத்தினருடன் கேக் வெட்டி சூரி கொண்டாடினார்.
0
Leave a Reply