25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆன்லைன் மோசடிக்கு Fullstop.புதிய வங்கி விதி முறைகள் ஏப்ரல் 1 முதல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆன்லைன் மோசடிக்கு Fullstop.புதிய வங்கி விதி முறைகள் ஏப்ரல் 1 முதல்.

புதிய விதிமுறைகள் - முக்கிய அம்சங்கள்:

ஒவ்வொரு பரிவர்த்தனையும் எங்கிருந்து செய்யப்படுகிறது என்பதை வங்கி கண்காணிக்கும்.

வங்கி செயலிகளில் Screenshot & Screen  Recording முழுமையாக தடை.

நீங்கள் விரும்பும் நேரத்தில் பரிவர்த்தனைகளை தற்காலிகமாக முடக்கலாம்.

மோசடி Apps / Malware இருந்தால் உடனடி எச்சரிக்கை.

இனி OTP SMS இல்லை - நேரடியாக வங்கி App-ல் மட்டுமே பெரிய தொகை பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கேள்விகள்.

தட்டச்சு முறை மற்றும் பயன்பாடுமூலம் பயோமெட்ரிக் சரிபார்ப்பு.

அதிக தொகைக்கு Aadhaar ,Fingerprint, Face scan கட்டாயம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News