25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சைவ சன்மார்க்க எஜுகேஷனல் டிரஸ்ட் வழங்கும் இலவச வாசி யோக வகுப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சைவ சன்மார்க்க எஜுகேஷனல் டிரஸ்ட் வழங்கும் இலவச வாசி யோக வகுப்பு

ஓம் நமசிவாய , திருச்சிற்றம்பலம்
எல்லாம் வல்ல சிவகாமி அம்மை உடனுறை நடராஜப் பெருமான், அப்பர் பெருமான் மற்றும் வள்ளல் பெருமானுடைய அருளாணைக்கிணங்க யோகி ஆடலரசன் அய்யா அவர்கள் நிறுவியுள்ள சைவ சன்மார்க்க எஜுகேஷனல் டிரஸ்ட்  வழங்கும் 7 நாட்கள் இலவச தசகாரிய வாசி யோக ஆன்லைன் வகுப்புகள் வருகின்ற வெள்ளிக்கிழமை (1/9/2023) அன்று துவங்க உள்ளது.

வகுப்பு நடைபெறும் நேரம்:- 8pm to 9pm.
வகுப்பை பற்றிய மேலும் விபரங்களை பெறுவதற்கு எங்களை - 8675371212 என்றஎண்ணில்வாட்ஸ்அப்மூலமாகவோ,நேரடியாகவோ தொடர்பு கொள்ளலாம்.
நன்றி. வணக்கம்.
நிர்வாக குழு:-
யோகி ஆடலரசன் ஐயா அவர்களின் சன்மார்க்க யோக சேவை இயக்கம் மற்றும் வாகீசர் தசகாரிய வாசியோக சாகா கல்வி பயிற்சி மையம். திருக்கோவிலூர். Cell - 8675371212.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News