25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


எளிமையான வீட்டில் வாழும் உலகின் பணக்காரர் எலான் மஸ்க்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எளிமையான வீட்டில் வாழும் உலகின் பணக்காரர் எலான் மஸ்க்.

உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க், பல லட்சம் கோடி ரூபாய் சொத்துகளை வைத்திருந்தாலும் மிகவும் எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்.

ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா, நியூராலிங்க், தி போரிங் கம்பெனி, xAI மற்றும் எக்ஸ் (X) போன்ற முன்னணி நிறுவனங்களின் தலைவரான அவர், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் போகா சிகா பகுதியில் உள்ள சுமார் 400 சதுர அடி பரப்பளவு கொண்ட சிறிய வீட்டில் வசித்து வருகிறார்.

அந்த வீட்டில் வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை மற்றும் குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மட்டுமே உள்ளன. அபரிமிதமான செல்வம் இருந்தும் எளிமையான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News