25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வரகு பாயாசம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வரகு பாயாசம்.

தேவையான பொருட்கள் -

1 கப் வரகரிசி, 2 கப்பால், தேவைக்குதண்ணீர், அரைகப்சர்க்கரை, தேவைக்குமுந்திரி, திராட்சை, பாதாம் ஏலக்காய்,

 2ஸ்பூன்நெய்

செய்முறை -

 வரகு அரிசியை அரை மணிநேரம் ஊறவைக்கவும்.பின் குக்கரில் தேவையான தண்ணீர்ஊற்றி  நன்றாகவேக வைக்கவும்.

வேகவைத்த வரகரிசியை வேறுபாத்திரத்தில்மாற்றிபின், சர்க்கரை2ஸ்பூன் கேரமல்பண்ணிசேர்க்கவும்.பின்தேவையானபால் மீதி சர்க்கரையைச்சேர்க்கவும்.

நெய்1ஸ்பூன்சேர்க்கவும்.பின் ஏலக்காய் பொடிசேர்க்கவும்.நெய்யில்முந்திரி, திராட்சை,வறுத்துசேர்க்கவும்.பாதாம் முந்திரி,திராட்சைவைத்து அலங்கரிக்கவும்.வரகு பாயாசம்ரெடி.கேரமல்சேர்ப்பதால்வித்தியாசமான ருசியைக்கொடுக்கும்.சுவையான வரகு பாயாசம் சுவைத்து மகிழுங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News