தமிழ்நாட்டின் Online Census பதிவில் கோவை முன்னிலை!
ஆன்லைன் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான Self-Enumeration பதிவில் கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாட்டில் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலம் முழுவதும் 10.11 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆன்லைன் Self-Enumeration முறையில் தங்களது விவரங்களைப் பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் மட்டும் 62,950 பதிவுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் மாநில அளவில் அதிகமான பங்கேற்பைப் பதிவு செய்துள்ளது.
டிஜிட்டல் முறையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பொதுமக்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதற்கு இந்தப் பதிவுகள் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.
0
Leave a Reply