25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

"ரேபிட், பிளிட்ஸ் போட்டிகளை விட கிளாசிகல் போட்டிக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கும் செஸ்  குகேஷ் .

.இன்று துவங்கும் உலக ரேபிட், பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில்,  இந்தியா சார்பில் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, ஹம்பி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

, "ரேபிட், பிளிட்ஸ் போட்டிகளை விட கிளாசிகல் போட்டிக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கிறேன். இத்தொடரில் என்மீதுஅதிகஎதிர்பார்ப்புவேண்டாம்.அனுபவத்திற்காகவும், மகிழ்ச்சியாக விளையாடுவதற்கு மட்டும் தான் இங்கு வந்துள்ளேன்,"  என 'நடப்பு உலக சாம்பியன்' குகேஷ் கூறினார் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News