கடன் பணத்திற்காக FIR போட முடியுமா?
ஒரு நபர் மற்றொருவருக்கு கடனாகப் பணம் கொடுத்து, அதை வாங்கிய நபர் திரும்பத் தர மறுக்கும் போது, காவல் துறையின் உதவியை நாடி குற்றவியல் வழக்குப் பதிவு செய்து அந்தப் பணத்தை வசூலிக்க முடியாது.
உரிமையியல் வழக்கு (Civil Case):உரிய உரிமையியல் நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வழக்கைத் தாக்கல் செய்ய முடியும்.
குற்றவியல் வழக்கு (Criminal Case): பணத்தை வாங்கும்போதே ஏமாற்றும் எண்ணத்துடன் (Cheating Intent) செயல்பட்டிருந்தால் மட்டுமே குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய முடியும்.
0
Leave a Reply