குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு கேக்.
குழந்தைகள் தினத்தை (நவ.14) முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஸ்பாஞ்ச் கேக் வழங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
செலவு: ₹9.27 கோடி,
எண்ணிக்கை: 61,84,566 கேக் துண்டுகள்,
எடை: ஒவ்வொரு கேக் துண்டும் 45 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.
0
Leave a Reply