25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


‘Avengers: Endgame’ மீண்டும் திரைக்கு வருகிறது!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

‘Avengers: Endgame’ மீண்டும் திரைக்கு வருகிறது!

2019-ல் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘Avengers: Endgame’திரைப்படம் மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறது.

ரூசோ சகோதரர்கள் இயக்கிய இந்தப் படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.

தற்போது சில புதிய காட்சிகள் இணைக்கப்பட்டு ‘Avengers: Endgame – Encore’ என்ற பெயரில் செப்டம்பர் 25-ம் தேதி மறுவெளியீடு செய்யப்படுகிறது.

மேலும் டிசம்பர் 18-ல் வெளியாகவுள்ள புதிய ‘Avengers: Doomsday’படத்துடன் தொடர்புடைய சில அம்சங்கள் இந்த புதிய பதிப்பில் இடம்பெறுவதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News