'ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036' திட்டம் தொடக்கம்.
தமிழக வீரர்களுக்கான பாராட்டு விழாவில் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036' திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 8 வயது முதலே வீரர்களைக் கண்டறிந்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வகையில் தொடர்ந்து பயிற்சி அளிக்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
0
Leave a Reply