ஆடி பூரம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்,தேரோட்டம்.
.அம்மன் மற்றும் ஆண்டாள் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களில் இத்திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
பெண்கள் கண்ணாடி வளையல்களை அம்மனுக்குச் சாத்தி, நல்ல கணவன் மற்றும் குழந்தைப்பேறு வேண்டி விரதமிருந்து வழிபடுவர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்,தேரோட்டம்.
0
Leave a Reply