16 வயதில் AI நிறுவனம் தொடங்கி தந்தைக்கே வேலை கொடுத்த மகன்.
கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ரவுல் ஜான் அஜ, இளம் வயதிலேயே AI ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கி சாதனை படைத்துள்ளார்.
தற்போது அவரது நிறுவனத்தில் 15 பேர் பணியாற்றி வரும் நிலையில், அவர்களில் ரவுலின் தந்தையும் ஒருவர். தந்தைக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கி வருகிறார்.
தனக்கு தொழில்நுட்ப அறிவு இருந்தாலும், தந்தையின் நீண்டகால தொழில்நுட்ப அனுபவத்தைக் கற்றுக்கொள்ளும் நோக்கத்திலேயே அவரை நிறுவனத்தில் பணியமர்த்தியதாக ரவுல் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply