25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அஜித் நாராயணா  புதிய காமன் வெல்த் சாதனையுடன் ,பளுதுாக்குதலில் தங்கம் வென்றார். இந்தியாவின் நிருபமா தேவி செரம்,பெண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவில்  வெள்ளி வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அஜித் நாராயணா புதிய காமன் வெல்த் சாதனையுடன் ,பளுதுாக்குதலில் தங்கம் வென்றார். இந்தியாவின் நிருபமா தேவி செரம்,பெண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி வென்றார்.

காமன்வெல்த் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் குஜராத்  மாநிலம் ஆமதாபாத்தில், ஆண்களுக்கான 71கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அஜித் நாராயணா 26, (தமிழகம்) பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 145, 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 172 என, மொத்தம் 317 கிலோ பளுதுாக்கிய அஜித், புதிய காமன் வெல்த் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார். நைஜீரியாவின் ஜோசப்எடிடியாங் உமோ பியா (316 கிலோ) வெள்ளி வென்றார்.

 இந்தியாவின் நிருபமா தேவி செரம்,பெண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற 'ஸ்னாட்ச்' பிரிவில் 91, 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 126 என, மொத்தம் 217 கிலோ பளுதுாக்கி 2வது இடம் பிடித்து, வெள்ளி வென்றார்.

இந்தியாவின் ஹேமந்தா டோய்மாரி ஜூனியர் ஆண்களுக்கான 71 கிலோ எடைப் பிரிவில் (264 கிலோ, 'ஸ்னாட்ச்' 118, 'கிளீன் அண்டு ஜெர்க்' 146) தங்கம் வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News