OCBC-யில் AI வேகம்!
சிங்கப்பூரின் OCBC வங்கி, தனியார் வங்கி வாடிக்கையாளர்களுக்கான கணக்கு தொடங்கும் செயல்முறையை வேகப்படுத்த புதிய AI தளத்தை பயன்படுத்துகிறது.
‘HELIOS’ மூலம், இதுவரை சுமார் 30 நாட்கள் எடுத்துக்கொண்ட கணக்கு தொடங்கும் நடைமுறை 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. KYC உள்ளிட்ட வாடிக்கையாளர் சரிபார்ப்பு நடவடிக்கைகளும் தொழில்நுட்ப உதவியுடன் விரைவுபடுத்தப்படுகின்றன.
0
Leave a Reply