துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’ இன்று தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இதையொட்டி சென்னையில் நடைபெற்ற பட விழாவில் துல்கர் சல்மான் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஒரு தமிழ் படத்தை பார்த்த உணர்வு ரசிகர்களுக்கு ஏற்படும். காரணம், படத்தில் கதிர், மிஷ்கின், சம்யுக்தா உள்ளிட்ட பல தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர். காமெடி, ரொமான்ஸ், மர்மம், சஸ்பென்ஸ், ஆக்ஷன், த்ரில்லர் என ரசிகர்களை ரசிக்க வைக்கும் பல அம்சங்கள் இந்தப் படத்தில் உள்ளன” என்றார்.
0
Leave a Reply