25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தானம் 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தானம் 

1. அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங்கும்.

 

2 வஸ்திர தானம் ஆயுளை விருத்தி செய்யும்.

 

3. பூமி தானம் - பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும்.

 

4 கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும்.

 

5. தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும்.

 

6 நெய், எண்ணை தானம் - நோய் தீர்க்கும்.

 

7.தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும்.

 

& வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும்.

 

9.தேன்தானம்-புத்திர பாக்கியம் உண்டாகும்.

 

10 நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும்.

 

11.அரிசி தானம்-பாவங்களைப் போக்கும்.

 

12 பால் தானம்- துக்கம் நீங்கும்..

 

13. தயிர் தானம் இந்திரிய விருத்தி ஏற்படும்.

 

14 தேங்காய் தானம் நினைத்த காரியம் நிறைவேறும்.

 

15.பழங்கள் தானம் புத்தியும் சித்தியும்கிட்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News