குழந்தைக்கு சளி, காய்ச்சல் என்றால்.....
குழந்தைக்கு சளி, காய்ச்சல்,என்றால் குளிக்க வைக்கக் கூடாதா?
தவறான நம்பிக்கை: சளி, காய்ச்சல் இருந்தால் குளிக்க வைக்கக் கூடாது!
உண்மை: குழந்தையின் உடல்நிலை சீராக இருந்தால்,சளி அல்லது காய்ச்சல் இருந்தாலும் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைக்கலாம்!
குளிக்க வைக்கும்போது கவனிக்க வேண்டியவை
வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள்.
5-6 நிமிடங்களில் குளியலை முடிக்கவும்.
உடலை நன்றாகத் துடைத்து உலர்ந்த ஆடைகளை அணிவிக்கவும்.
குழந்தை சோர்வாக இருந்தால் வற்புறுத்த வேண்டாம்.
0
Leave a Reply