25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கோதுமை அல்வா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோதுமை அல்வா

தேவையான பொருட்கள்: கோதுமைமாவு - 1/4 கப், சர்க்கரை - 1/2 கப் ,தண்ணீர் - 1/2 கப் + ¼, கப், நெய் - 1/4 கப் + 2 டீஸ்பூன் ,ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை, பாதாம் - 4 (நறுக்கியது)

செய்முறை:
முதலில் ஒருவாணலியை அடுப்பில்வைத்து, அதில் 1/4 கப் நெய்ஊற்றி சூடானதும், அதில் கோதுமைமாவு சேர்த்துகட்டி சேராதவாறுதொடர்ந்து 20 நிமிடம்நன்கு கிளறிவிட வேண்டும். பின் அதில் 1/2 கப் + 1/4 கப் தண்ணீர்ஊற்றி நன்குவேகமாக கிளறிவிட வேண்டும். மாவானது வாணலியில்ஒட்டாமல் தனியாகவர ஆரம்பிக்கும்போது, சர்க்கரைசேர்த்து நன்குகிளறி விடவேண்டும்.
சர்க்கரை நன்குஉருகி அல்வாநன்கு திரண்டுவர ஆரம்பிக்கும்போது, அதில்மீதமுள்ள நெய்ஊற்றி, ஏலக்காய்பொடி தூவிகிளறி, இறுதியில்பாதாமை தூவிஇறக்கினால், கோதுமைஅல்வா ரெடி!!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News