25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION.

தமிழ்நாடு பொது சேவை ஆணையம் அதிரடி அறிவிப்பு 2026!

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (நேர்காணல் இல்லாத பதவிகள்)

நேர்முகத் தேர்வு இல்லை! நேரடி நியமனம்!

விளம்பர எண் 734,அறிவிப்பு எண் 04/2026,தேதி 20.05.2026

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (நேர்காணல் இல்லாத பதவிகள்)

பணிகளுக்கு நேரடி ஆட் சேர்புக்கான ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

www.tnpsc.gov.in

ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

முக்கிய தேதிகள்

அறிவிப்பு வெளியான தேதி -20.05.2026

விண்ணப்பிக்க தொடங்கும் தேதி - 27.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் நேரம் - 25.06.2026, 11.59pm

விண்ணப்ப திருத்தம் செய்யும் காலம்- 29.06.2026,12.01AM முதல் 01.07.2026, 11.59 PM வரை

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News