சேலை நீண்ட நாள் புதிதுபோல் இருக்க சில பராமரிப்பு குறிப்புகள்.
புதிய சேலையை முதல் முறை தனியாகத் துவையுங்கள்.
நேரடி வெயிலில் உலர்த்தாமல் நிழலில் காயவையுங்கள்.
பயன்படுத்திய பிறகு காற்றோட்டமான இடத்தில் சிறிது நேரம் வைத்துவிட்டு மடித்து வையுங்கள்.
பருத்தி, பட்டுப், லினன் போன்ற துணிகளுக்கு ஏற்ற பராமரிப்பு முறையை பின்பற்றுங்கள்.
நீண்ட காலம் பயன்படுத்தாமல் வைத்திருந்தாலும் அவ்வப்போது எடுத்துக் காற்றோட்டம் காட்டுங்கள்.
0
Leave a Reply