கால்வீக்கத்திற்கு முக்கிய காரணங்கள்.
கால்களில் வீக்கம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை அலட்சியப்படுத்தக் கூடாது. பொதுவாகக் காணப்படும் காரணங்கள்:
ரத்தச்சோகை (ஹீமோகுளோபின் குறைவு) ,
உடலில் புரதச்சத்து குறைபாடு ,
சிறுநீரக செயலிழப்பு அல்லது நெஃப்ரோடிக் சிண்ட்ரோம்,
இதய செயலிழப்பு ,
கல்லீரல் பாதிப்பு ,
உயர் ரத்த அழுத்த மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள்,
தைராய்டு ஹார்மோன் குறைபாடு ,
ரத்த நாளங்கள் விரிவடைதல் (Varicose Veins),
அரிதாக லிம்ப் திரவம் தேங்குவதால் ஏற்படும் வீக்கம்,
கால்களில் தொடர்ந்து வீக்கம் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். தேவையான பரிசோதனைகள் மூலம் காரணத்தை கண்டறிந்து சிகிச்சை பெற்றால் பிரச்னையை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.
0
Leave a Reply