சியா விதைகள் குடலை ‘சுத்தம்’ செய்யுமா?.
சியா விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. போதுமான தண்ணீருடன் அவற்றை உணவில் சேர்ப்பது மலச்சிக்கலைத் தடுக்கவும், குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்கவும் உதவலாம்.
ஆனால் குடலில் தேங்கியுள்ள ‘நச்சுக்களை ஸ்க்ரப்பர் போல வெளியேற்றும்’ என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்ட தகவல். நமது உடலில் கழிவுகளை வெளியேற்றுவதற்கான இயற்கையான செயல்பாடுகள் ஏற்கனவே உள்ளன.
0
Leave a Reply