25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தமிழ்நாடு டி.என்.பி.எல்., லீக் கிரிக்கெட் போட்டி,
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு டி.என்.பி.எல்., லீக் கிரிக்கெட் போட்டி,

 நேற்று நடந்த டி.என்.பி.எல்., லீக் போட் டியில் திண்டுக்கல், நத்தம் என். பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் திருப்பூர், நெல்லை அணிகள் மோதின.திருப்பூர் அணி ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியது. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நெல்லை அணி களமிறங்கியது. 'டாஸ்' வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக் 'பவுலிங்' தேர்வு செய்தார் திருப்பூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்தது. நெல்லை அணி 19.4 ஓவரில் 113 ரன்னுக்கு தோல்வி யடைந்தது. 

இரவு போட்டி 

திண்டுக்கல், திருச்சி 'நடப்பு சாம்பியன்' அணிகள் மோதின. திண்டுக்கல் அணி ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றது. திருச்சி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற, வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது.  டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த திண்டுக்கல் அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 150 ரன் எடுத்தது.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News