25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அகரம் பவுண்டேஷனுக்கு பெரும்பாலான டொனேஷன்   20 சதவீதத்துக்கும்  அதிகமான நிதி தெலுங்கு மொழி பேசும் மக்களே என்பதை சூர்யா வெளிப்படுத்தினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அகரம் பவுண்டேஷனுக்கு பெரும்பாலான டொனேஷன் 20 சதவீதத்துக்கும்  அதிகமான நிதி தெலுங்கு மொழி பேசும் மக்களே என்பதை சூர்யா வெளிப்படுத்தினார்.

எனக்கு ஒரு அறக்கட்டளையத் தொடங்குவதற்கான விதை, ஹைதராபாத்தில் உள்ள சிரஞ்சிவியின் இரத்த வங்கிக்கு சென்ற பின் தான் மனதிற்குள் முளைத்ததாக சூர்யா நிகழ்ச்சியில் தெரிவித்தார்தனது அறக்கட்டளைகான நன்கொடைகளில் பெரும் பகுதி தெலுங்கு பேசும் மக்களிடமிருந்து வருகிறது என்பதையும் சூர்யா வெளிப்படுத்தினார். ஐந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அகரம் அறக்கட்டளைக்கு நிதி  திரட்டுவதற்காக அமெரிக்கா  சென்றிருந்தேன்.

20 சதவீதத்துக்கும் அதிகமான நிதி அங்குள்ள தமிழ் மாணவர்களுக்கு தெலுங்கு பேசும் சமூகத்திட மிருந்து வந்தது.இப்போதும் தெலுங்கு மொழி பேசும் மக்களே மிகவும்கனிவான இதயம் கொண்ட எனது அற்புதமான மக்கள் இப்போதும், இன்றும், இன்றுவரை தமிழ் மாணவர்களின் கல்வியை ஆதரிக்கின்றனர் எனவே எனக்கு நிறைய நன்றியுணர்வு உள்ளது. என்று அவர் கூறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News