25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் - தமிழ்நாடு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் - தமிழ்நாடு.

முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் - தமிழ்நாடு.

உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடிகொண்ட நாடு - டென்மார்க். 

இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விருதில்,பத்ம வார்த்தை  தாமரை பூவை குறிக்கும் 

ஆர்டிக் பெருங்கடலின் வடிவம் - வட்டம்.

அறிஞர் அண்ணா   மூவலூர் இராமாமிர்தத்தை  தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழ்ந்தார் -

கதிர்வீச்சை கண்டுபிடித்தவர் - ஹென்றிபெக்கரல்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News