25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய நீளம் தாண்டுதல் வீராங்கனை ஷைலி சிங்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய நீளம் தாண்டுதல் வீராங்கனை ஷைலி சிங்.

இந்திய நீளம் தாண்டுதல் வீராங்கனை ஷைலி சிங்21. உ.பி.,யை சேர்ந்த இவர், சமீபத்தில் சென்னையில் நடந்த இந்திய ஓபன் தடகளத்தில், அதிகபட்சமாக 6.45மீ., தாண்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். ஆசிய தடகள் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி இலக்கான 6.41 மீ., விட அதிகமாக தாண்டினார். உலக ஜூனியர் (20 வயது) சாம்பி யன்ஷிப் (2021), ஆசிய ' சாம்பியன்ஷிப் (2023) போட்டிகளில் தலா ஒரு  வெள்ளி வென்றுள்ள இவர், வரும் ஏப். 21ல்மீண்டும் சென்னையில் நடக்கவுள்ள இந்திய ஓபனில் பங்கேற்க  உள்ளார்.

இதுகுறித்து ஷைலி சிங்கூறியது: சென்னையில் நடந்த இந்திய ஓபனில் தங்கம் வென்றது மகிழ்ச்சி. "சர்வதேச போட்டி களில் நிறைய பதக்கம் வெல்வேன் என்று நம்புகிறேன்," என, இந்தியா வின்ஷைலி சிங் தெரிவித்துள்ளார். நான் பங்கேற்ற முதல் சர்வதேச போட்டியிலேயே, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி இலக்கை கடந்தது பெருமை . கடினமாக பயிற்சி மேற் கொண்டு இந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் நிறைய பதக்கம் வெல்ல விரும் புகிறேன்..... 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News