25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >>


வீடுகள்தோறும் பசுமை மின்சாரம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வீடுகள்தோறும் பசுமை மின்சாரம்.

வீடுகள்தோறும் மேற்கூரை சூரியசக்தி (ROOFTOP SOLAR) அமைக்க தமிழ்நாடு அரசின் சிறப்பு கூடுதல் மானியம்.

"மார்ச் 2027-க்குள் 1 இலட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி என்ற இலக்கு"

திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள்  தமிழ்நாடு முதலமைச்சர்

தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி திட்டத்தில் விண்ணப்பிக்க மற்றும் அனைத்து விவரங்களையும் பெற,

www.tnebltd.gov.in/usrp/. 

நிறுவுதிறன்

1 கிலோவாட் வரை 

2 கிலோவாட் வரை 

3 கிலோவாட் வரை 

மத்திய அரசு மானியம் - ரூ. 30000 , ரூ. 60000 , ரூ. 78000

தமிழ்நாடு அரசு சிறப்பு கூடுதல் மானியம் - ரூ. 5000, ரூ. 10000, ரூ. 22000

மொத்த மானியம் - ரூ. 35000, ரூ. 70000, ரூ. 100000

இரண்டு மாதத்திற்கு மின் கட்டண சேமிப்பு (தோராயமாக) - ரூ. 2016, ரூ. 6552 , ரூ. 11592

இருமாதத்திற்கு  500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோரின் மின்கட்டணத்தின் அடிப்படையில் மற்றும் சோலார் மின் உற்பத்தி உள்ளூர் வானிலையின் அடிப்படையில்  மாற்றத்துக்கு உட்பட்டது. 

சிறப்பம்சங்கள் -  மத்திய அரசு மானியத்துடன் தமிழக அரசின் கூடுதல் மானியம்.

மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம் (அ) கீழ்கண்ட -QR Code-ஐ பயன்படுத்தி பதிவு செய்யலாம். 

அங்கீகரிக்கப்பட்ட சோலார் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை அறியலாம்.

மானிய விவரங்கள், விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் திட்டத் தகவல்களை ஒரே தளத்தில் அறியலாம்.

தமிழக அரசின் கூடுதல் மானியத்திற்குத் தனியாக இரண்டாவது விண்ணப்பம் தேவையில்லை. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News