25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மார்ச் 3, 2026 முழு சந்திர கிரகணம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மார்ச் 3, 2026 முழு சந்திர கிரகணம்.

முழு சந்திர கிரகணம் மார்ச் 3,2026 இன்று நடைபெற உள்ளது.

2026ஆம் ஆண்டின் முதல் மற்றும் முக்கியமான முழுச் சந்திர கிரகணம் மார்ச் 3, 2026 அன்று நிகழ உள்ளது. இந்த 'பிளட் மூன்' (Blood Moon) நிகழ்வு, இந்தியா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் தெரியும். இது சந்திரன் 82 நிமிடங்கள் ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அபூர்வ நிகழ்வாக கணிக்கப்பட்டுள்ளது.

கிரகண நேரம் 

தொடக்கம், மதியம் 3.20. 

முழு கிரகணம்: மாலை 4:45 முதல், 

உச்ச நேரம்: மாலை 5.15, 

நிறைவு: மாலை 6:46

 

செய்ய வேண்டியவை:

தர்ப்பை புல்: கதிர்வீச்சைத் தடுக்க உணவு, நீர், பாலில் கிரகணத்துக்கு முன்பே போடவும்.

வழிபாடு: அமைதியாக அமர்ந்து மந்திரம் ஜபிக்கவும் (வாக்கு பலிக்கும்).

குளியல் & தானம். கிரகணம் முடிந்ததும் தலைக்குக் குளித்துவிட்டு ஏழைகளுக்கு தானம் செய்யவும்.

 

செய்யக் கூடாதவை:

உணவு & உறக்கம்: சாப்பிடவோ, தூங்கவோ கூடாது (முதியோர், நோயாளிகள், குழந்தைகளுக்கு விதிவிலக்கு).

கர்ப்பிணிகள் கவனம்; வெளியே வர வேண்டாம்; கத்தி போன்ற கூர்மையான பொருட்களைத் தவிர்க்கவும்.

சுப காரியங்கள்: புதிய தொழில், முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தள்ளி வைக்கவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News