25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


லார்ட்ஸில் இந்திய பெண்கள் வரலாற்று வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

லார்ட்ஸில் இந்திய பெண்கள் வரலாற்று வெற்றி.

லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் பெண்கள் டெஸ்ட் போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 270 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது.

முதல் இன்னிங்சில் இந்தியா 285 ரன்களும், இங்கிலாந்து 170 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து, யஸ்திகா பாட்யா 113 ரன்கள் குவித்ததன் உதவியுடன் இந்தியா 2வது இன்னிங்சில் 341/7 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 457 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து, 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் இந்திய பெண்கள் அணி 3வது முறையாக டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. அங்கு விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 3 வெற்றிகளையும், 8 டிராக்களையும் பெற்றுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News