டேபிள் டென்னிஸிலும் இந்திய அணிக்கு வெற்றி!
பெண்கள் அணிகளுக்கான 'எப்' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, இந்தோனேஷியாவை எதிர்கொண்டது.
ஸ்ரீஜா அகுலா, தியா மற்றும் யாஷஸ்வினி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் சிங்கப்பூரை எதிர்கொண்ட இந்திய அணி, கடுமையான போட்டிக்குப் பிறகு 3–2 என்ற கணக்கில் திரில் வெற்றியைப் பதிவு செய்தது.
0
Leave a Reply