80 அரசு சேவைகள் இனி WhatsApp-ல்!
தமிழ்நாடு அரசின் 22 துறைகளைச் சேர்ந்த 80 சேவைகளை பொதுமக்கள் இனி WhatsApp வாயிலாகப் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வருவாய் சான்றிதழ், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற 94999 09000 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.
0
Leave a Reply