உலக U-20 தடகளத்தில் இந்திய வீரர்கள் அசத்தல்!
அமெரிக்காவில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
- ஈட்டி எறிதலில் ஆஷிஷ் மற்றும் தரணிதரன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
- பெண்கள் வட்டு எறிதலில் அமனத் கம்போஜ் 52.58 மீட்டர் எறிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில் மொகாலி வெங்கட்ராம் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
- உவின் ஆனந்த் தனது பிரிவில் 7-வது இடம் பிடித்ததால் அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.
இந்தியாவுக்கு ஈட்டி எறிதல், வட்டு எறிதல் மற்றும் 800 மீட்டர் ஓட்டப் பிரிவுகளில் பதக்க நம்பிக்கை அதிகரித்துள்ளது.
0
Leave a Reply