25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்தியா–இலங்கை இளையோர் டெஸ்ட் சமநிலையில் முடிவு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா–இலங்கை இளையோர் டெஸ்ட் சமநிலையில் முடிவு.

இலங்கையின் காலேவில் நடைபெற்ற இந்தியா–இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையேயான முதல் யூத் டெஸ்ட் போட்டி டிராவில் நிறைவடைந்தது.

முதலில் விளையாடிய இலங்கை அணி 424/9 ரன்களில் டிக்ளேர் செய்தது. பதிலுக்கு இந்திய அணி லக்சயா ராய்சந்தனி இரட்டைச் சதம் மற்றும் மானவ் கிருஷ்ணாவின் சதம் உதவியுடன் முதல் இன்னிங்சில் 576 ரன்கள் குவித்தது. லக்சயா 207 ரன்கள் விளாசி அணியின் முன்னிலை பெற முக்கிய பங்காற்றினார்.

பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 178/6 ரன்களில் டிக்ளேர் செய்தது. அதன்பின் ஆட்ட நேரம் முடிவடைந்ததால் முதல் யூத் டெஸ்ட் போட்டி டிராவாக அறிவிக்கப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News